Invitation to a 12th student to attend a Republic Day celebration rally 
 à®•ுடியரசு தின விà®´ா பேரணியை பாà®°்வையிட 12-à®®் வகுப்பு à®®ாணவிக்கு à®…à®´ைப்பு 


 à®•ுடியரசு தின விà®´ாவில் பங்கேà®±்à®±ு பேரணியை பாà®°்வையிட உத்தரப்பிரதேசத்தை சேà®°்ந்த 12-ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ. à®®ாணவிக்கு à®…à®´ைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குடியரசு தின விà®´ாவில் பிரதமர் நரேந்திà®° à®®ோடியுடன் அமர்ந்து நிகழ்ச்சிகளை பாà®°்வையிடவுà®®் à®…à®´ைக்கப்பட்டுள்ளாà®°். உத்தரப் பிரதேச à®®ாநிலம் கோரக்பூà®°் பகுதியைச் சேà®°்ந்த à®®ாணவி திவ்யாà®™்கி திà®°ிபாதி 12-ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேà®°்வில் 99.6 சதவிகித மதிப்பெண்களைப் பெà®±்à®±ுள்ளாà®°். குடியரசு தினவிà®´ாவில் பங்கேà®±்க அதிக அளவு மதிப்பெண் பெà®±்à®± à®®ாணவ, à®®ாணவைகளுக்கு à®…à®´ைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

 à®…ந்தவகையில் பிரதமர் à®®ோடியுடன் அமர்ந்து பேரணியை பாà®°்வையிடுà®®் வாய்ப்பை à®®ாணவி திவ்யாà®™்கி திà®°ிபாதி பெà®±்à®±ுள்ளாà®°். இது தொடர்பாக பேசிய அவர், ''இந்த à®…à®´ைப்பு எனக்கு மகிà®´்ச்சி அளிக்கிறது. அரசு நிகழ்ச்சிகளுக்கு à®®ாணவர்களை à®…à®´ைத்து ஊக்கப்படுத்துவது அரசின் à®®ிகச்சிறந்த நடவடிக்கை. வெவ்வேà®±ு சமூகத்திலிà®°ுந்து எந்தவேà®±ுபாடுà®®ின்à®±ி அனைத்து வகையான à®®ாணவர்களுà®®் தேà®°்வு செய்யப்படுகின்றனர். இதனை நான் எதிà®°்பாà®°்க்கவில்லை. அரசின் இந்த à®…à®´ைப்பு à®®ிகுந்த மகிà®´்ச்சியளிக்கிறது'' என்à®±ு கூà®±ினாà®°்.

Post a Comment

Previous Post Next Post