மாற்றுத்திறனாளிகளுக்கான ஓமியோபதி ஆராய்ச்சி நிறுவனம் வழங்கும் ஒப்பந்த அடிப்படையில் பணி |ஆன்லைன் நேர்முக தேர்வு
சென்னை
ஓமியோபதி ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலின் கீழ் ஒரு தன்னாட்சி அமைப்பு, ஆயுஷ் அமைச்சகம், இந்திய அரசு, புதுடெல்லி,
அறை எண்.136, N.I.E.P.M.D வளாகம், ECR ரோடு, முட்டுக்காடு, சென்னை-603112.
போன்:044-27472016, மின்னஞ்சல்-cruchennai@yahoo.co.in, cruchennai@gmail.com
விளம்பர எண்.01/2020-21
தேதி: 15-01-2021
ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ (H) ஆள்சேர்ப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கான ஓமியோபதி ஆராய்ச்சி நிறுவனம்,
சென்னை ஆனது
22-01-2021 அன்று நடைபெறும் ஆன்லைன் நேர்முக தேர்வு மூலம் முற்றிலும்
ஒப்பந்த அடிப்படையில் இரண்டு (2) ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ (ஓமியோபதி)
(ஊதியம் ரூ.31,000/- + HRA)-க்கான நியமனம் செய்ய உத்தேசித்துள்ளது.
விண்ணப்பங்களை கீழ்கையொப்பமிட்டவருக்கு 20-01-2021 அன்று அல்லது
அதற்கு முன்னதாக cruchennai@yahoo.co.in இணையதளத்தில்
சமர்பிக்கலாம்.
பணி நியமன இடம், அத்தியாவசிய கல்வி தகுதி, அனுபவம் முதலியன குறித்த
விபரங்கள் கவுன்சில் இணையதளம் www.ccrhindia.nic.in-ல் கிடைக்கும்.
ஆபீசர் இன்சார்ஜ்

Post a Comment