ஆயத்த ஆடை துறையில் வேலைவாய்ப்பு இணைந்த தொழில் பயிற்சியில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம்


APPAREL TRAINING & DESIGN CENTRE ஆயத்த ஆடை பயிற்சி & வடிவமைப்பு மையம் 

தொடர்பு அதிகாரி:- திரு. P.எவரெஸ்ட்,
ATDC-கீழ்ப்பாக்கம்:- 
மொபைல்: 9380513874 | 8778619551 
மின்னஞ்சல்: kilpauk@atdcindia.co.in / everest@atdcindia.co.in HCL அறக்கட்டளையின் CSR திட்டத்தின் கீழ் ATDC-ன் வேலைவாய்ப்பு இணைந்த தொழில் திறன் பயிற்சி திட்டத்தில் சேருவதற்காக சமுதாயத்தில் பின்தங்கிய வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது 

HCL அறக்கட்டளையின் CSR ஆதரவுடன் ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையம் (ATIC) ஆயத்த ஆடை துறையில் வேலைவாய்ப்பு இணைந்த தொழில் பயிற்சியில் சேருவதற்கு சமுதாயத்தில் பின்தங்கிய பொதுவாக பொருளாதாரத்தில் நலிவடைந்த சமூகத்தை சேர்ந்த 18-35 வயதுடைய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. 

விண்ணப்ப கோர்ஸ் கோர்ஸ் குறைந்தபட்ச நேர்முக தேர்வு நடைபெறும் முகவரி போன் மூலம் தேர்வு பெயர் காலம் கல்வி தகுதி மற்றும் தொடர்பு எண் சமர்பிப்பதற்கான செய்தல் & நேர்முக கடைசி தேதி 

தேர்வு தேதி தையல் ATDC- கீழ்ப்பாக்கம் பெஷின் எண் 27, டெய்லர்ஸ் ரோடு, ஆப்ரேட்டர் 3 மாதம் 5-ம் வகுப்பு | கீழ்ப்பாக்கம், தமிழ்நாடு பவுண்டேசன் (330 Sewing 19.01.2021 20.01.2021 

தேர்ச்சி பணி) | 

Machine பில்டிங், தரைதளம், சென்னை-500010 போன்: 044 42656157 Operator (SMO) மொபைல்: 9380513874, 8778619551 கவனத்தில் கொள்ளவும்: கூட நேரில் வர இயலாதவர்கள் விண்ணப்பத்தை மெயிலில் சமர்பிக்கலாம் அல்லது போனில் தொடர்பு கொள்ளயாம். 
6. கோர்ஸ் கட்டணத்தை IHCL அறக்கட்டளையானது அகன் (SR திட்டத்தின்கீழ் ATDC மூலம் ஏற்கும் 2. அமிட்டி தேர்ந்தெடுப்பதே இறுதியானதாகும். அட்மிசனுக்காக தேவைப்படும் ஆவணங்கள் (கய சான்றொப்பமிட்ட போட்டோ நகல்களுடன் ஒரிஜினல்) கல்வி தகுதி சான்றிதழ்கள் வயது அத்தாட்சி, ஆதார் கார்டு, SCSTIOBC பெண் சிறுபான்மையினார்! பொருளாதாரத்தில் (தயவுசெய்து இந்த அறிவிப்பிற்கான Notice இணைத்துள்ளேன், கிளிக் படித்துக்கொள்ளவும்)

குறிப்பு : எழுத்துப் பிழைக்கு மன்னிக்கவும்




Post a Comment

Previous Post Next Post