இந்திய அரசு
பாபா அணு ஆராய்ச்சி மையம்
இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவோர் தெரிவு
சேர்க்கை
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவோர்
தேர்ந்தெடுப்புக்காக தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்புக்காக 13.12.2020 நாளில் செய்தித்தாள்களில் வெளியிடப்பட்ட விளம்பர
எண் 03/2020 (R-V) தொடர்பாக, விண்ணப்பம் பெறும் கடைசி நாள் 31.03.2021
வரை நீட்டிக்கப்படுகிறது,

إرسال تعليق