தனியார் துறையில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு ! _ திருநெல்வேலி 


தமிழகத்தில் தனியார் துறையில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு ! 

தமிழகத்தில் செயல்படும் தனியார் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப பெண் விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.  

 கல்வி தகுதிகள்:
+2/ டிப்ளோமா/ டிகிரி முடித்தவர்கள் வரை இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.  

 கூடுதல் தகுதிகள்:
கணினி அறிவு மற்றும் தட்டச்சு தெரிந்து இருக்க வேண்டும். வாடிக்கையாளர்களின் தேவையை நன்கு பிரிந்து தொலைபேசியில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும்.  

 வயது வரம்பு:
விண்ணப்பத்தார்கள் வயதானது 23 முதல் 30 க்குல இருக்க வேண்டும்.  

 தேர்வு செயல்முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.  

 மாத ஊதியம்:
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் பெண்களுக்கு மாதம் ரூ.9000/- முதல் ரூ.10000/- வரை வழங்கப்பட உள்ளது.  

 விண்ணப்பிக்கும் முறை:
விருப்பம் உள்ளவர்கள் தங்களது Biodata, Certificate Xerox ஆகியவற்றுடன் 12.01.2021 முதல் 13.01.2021 வரை நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.  

 நேர்காணல் நடைபெறும் இடம்:
செல்வி கல்யாண மஹால் அருகில், முருகன் குறிச்சி , பாளையங்கோட்டை. குறிப்பு: இந்த பணிகளுக்கு திருநெல்வேலி மாநகராட்சியை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.


Post a Comment

أحدث أقدم