தேசிய உரத் தொழிற்சாலையில் வேலை பணி: | சம்பளம் : மாதம் ரூ.23,000 – ரூ. 56,500 |  படிப்பு : பி.காம்



அக்கவுண்ட் அசிஸ்டண்ட் காலியிடங்கள்:13 


சம்பளம்:

 மாதம் ரூ.23,000 – ரூ. 56,500 
வயது வரம்பு: 

18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: 

50 சதவீதம் மதிப்பெண்களுடன் பி.காம் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: 

ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம் 

ரூ.200. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை 

www.nationalfertilizers.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில்விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய: 
என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். ஆன்லைனில் 

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22.01.2021


Post a Comment

Previous Post Next Post