பத்தாம் வகுப்பு படித்திருந்தாலே போதும் கப்பல் படையில் கொட்டிக் கிடக்கு வேலை வாய்ப்பு Even if you have completed 10th class, you can still get a job in the Navy

ஆண்டுதோறும் இருமுறை கப்பல் படையில் சேர தமிழகத்திற்கு அதிக பட்சம் 100 இடங்கள் ஒதுக்கினாலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு இல்லாததால் இந்த இடங்கள் நிரம்பவில்லை. 

இதனால் பிற மாநிலங்களுக்கு அந்த இடங்கள் ஒதுக்கப் பட்டு வருகின்றன. தேசிய அளவில் கப்பல் படையில் பல்வேறு பிரிவுகளில் ஆட்கள் சேர்க்கை ஆண்டுதோறும் நடக்கிறது. இதற்கு அடிப்படை கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். இது போல போல பிளஸ்டு பட்டப் படிப்பு என கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலை வாய்ப்பு கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு உள்நுழைக.  READ FULL ARTICLE PLEASE DOWNLOAD HERE




Post a Comment

أحدث أقدم