எகிப்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர், பென்சில் முனையை மினியேச்சர் (Miniature) சிற்பங்களாக மாற்றி வருகிறார்.
வழக்கறிஞரான இப்ராஹிம் பிலால், எகிப்தின் வரலாற்று சிறப்பு மிக்க அரசர்களை விசித்திரமாக காட்சிப்படுத்துவதற்காக இந்த முயற்சியில் இறங்கியுள்ளார்.
தனது படைப்புகளை சமூக வலைத்தளங்களில் விற்பதோடு அல்லாமல், பென்சில் முனையை சிற்பமாக வடிவமைப்பது எப்படி என யூ-டியூபில் விளக்கி வருகிறார்.

إرسال تعليق