இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு வேலைவாய்ப்புகள்! விண்ணப்பிக்கக் கடைசி தேதி 07/03/2025 - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 15 February 2025

இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு வேலைவாய்ப்புகள்! விண்ணப்பிக்கக் கடைசி தேதி 07/03/2025

இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு வேலைவாய்ப்புகள்! விண்ணப்பிக்கக் கடைசி தேதி 07/03/2025 

திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் 18 வயது முதல் 45 வயதிற்குட்பட்ட இந்து மதத்தைச் தச் சார்ந்த (பணியிடங்களுக்கு தேவையான தகுதிகளுடைய) விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

1.பரிச்சாரகர் / சுயம்பாகி ஊதியம் ரூ 13200 - 41800
2.அலுவலக உதவியாளர் ஊதியம் ரூ 12600 - 39900 
3.இரவு காவலர் ஊதியம் ரூ11600 - 36800 
4. திருவலகு ஊதியம் ரூ 10000 - 31500 

விண்ணப்பங்களை 05.02.2025 முதல் 07.03.2025 வரை திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திருக்கோயில் அலுவலகத்தில் 07.03.2025 அன்று மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்கவேண்டும். இதில் திருத்தங்கள் மாற்றங்கள் இருப்பின் துறை இணையதள முகவரியில் மட்டுமே வெளியிடப்படும்.

No comments:

Post a Comment