நாட்டின் பாதுகாப்பிற்கான சரியான தொழில்நுட்ப தீர்வுகள் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்

பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஒரு நவரத்னா நிறுவனம் மற்றும் மின்னணு தொழில் முறையில் இந்திய இராணுவத்துறையில் முதன்மையான நிறுவனமாகும். அதனுடைய சென்னை தொழிற்சாலைக்கு கீழ்க்கண்ட பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். 

தகுதி விபரங்கள், அரசின் விதிவிலக்குகள், சலுகைகள், விண்ணப்பம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை ஆகிய விபரங்களுக்கு தயவு செய்து எங்கள் இணையதளத்தை பார்க்கவும் www.bel-india.in/ Careers/Job Notifications 



Post a Comment

Previous Post Next Post