குழந்தைகளிடம்
உள்ளார்ந்து. புதைந்திருக்கும்
வெளிக்கொணர்வதே கல்வியின் அடிப்படை நோக்கமாகும்.
திறன்களை
குழந்தைகளின்
ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சிக்கு அடிப்படையாகவும். கலைத்திட்ட
எதிர்பார்ப்புகளை (Curricular Expectation) நிறைவு செய்திடும் வகையிலும்
அனைத்துப் பள்ளிகளின் கல்வி செயல்பாடுகள், கல்வி இணைச் செயல்பாடுகள்
அமைந்திட வேண்டும். இதனை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு
காலகட்டங்களில் மாணவர்கள் பாதுகாப்பு / கல்வி சார் செயல்பாடுகள் குறித்து
சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
பள்ளிகளில் கல்வி சார் / கல்வி இணை நிகழ்வுகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
INSTAKALVI
0
Comments
Tags
DSE - பள்ளிக் கல்வி
Post a Comment