5TH STD - TERM 2 - MATHS - 4. நிறுத்தல் அளவை- புத்தக வினா - விடைகள் - EDUNTZ

Latest

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

Search here

Wednesday 26 October 2022

5TH STD - TERM 2 - MATHS - 4. நிறுத்தல் அளவை- புத்தக வினா - விடைகள்

5TH STD - TERM 2 - MATHS - 4. நிறுத்தல் அளவை- புத்தக வினா - விடைகள்

PREPARED BY THULIRKALVI TEAM 

Ex 4.1 

பக்கம் - 31

 1. கோடிட்ட இடங்களை நிரப்புக. 

 (i) 7 கிகி 400 கி = ___________ கி 

விடை : 7400 கி 

 (ii) 5 கி 50 மிகி = ___________ மிகி 

விடை : 5050 மிகி

 (iii) 9500 மிகி = ___________ கி ___________ மிகி 

விடை : 9 கி 500 மிகி

 (iv) 15 கிகி 350 கி = ___________ கி

 விடை : 15350 கி 

 (v) 6250 கி = ___________ கிகி ___________ கி

 விடை : 6 கிகி 250 கி

 2. பின்வருவனவற்றின் கூடுதல் காண்க.

 (i) 4 கிகி 250 கி + 3 கிகி 450 கி 

விடை : 



 (ii) 75 கி 430 மிகி + 750 கி 

விடை : 



(iii) 97 கிகி 45 கி + 77 கிகி 450 கி + 33 கிகி 250 கி 

விடை : 



(iv) 75 கிகி 400 கி + 30 கிகி 250 கி

 விடை : 

 3. பின்வருவனவற்றின் வித்தியாசம் காண்க.(பக்கம் - 32)

 (i) 40 கிகி 350 கி – 25 கிகி 200 கி 

விடை : 

(ii) 35 கிகி 850 கி – 18 கிகி 500 கி 

விடை : 



 (iii) 985 கிகி 475 கி – 275 கிகி 325 கி 

விடை : 



(iv) 700 கிகி – 300 கிகி 500 கி 

விடை :



 4. பின்வருவனவற்றின் பெருக்கற்பலன் காண்க. 

 (i) 4 கிகி 300 கி × 7 

விடை : 

4 கிகி 300 கி × 7 = 30 கிகி 100 கி

 (ii) 17 கிகி 750 கி × 8 

விடை :

17 கிகி 750 A × 8 = 142 கிகி

 (iii) 25 கிகி 550 கி × 4 

விடை : 

 25 கிகி-550 × 4 = 102 கிகி 200 கி

 (iv) 72 கி 350 கிகி × 5 

விடை : 

72 கிகி 350 × 5 = 361 கிகி 750 கி

 5. பின்வருவனவற்றை வகுக்க.

 (i) 99 கிகி 990 கி ÷ 3 

விடை : 



(ii) 147 கி 630 கிகி ÷ 7 

விடை : 


 (iii) 550 கிகி 220 கி ÷ 11

விடை : 


(iv) 484 கி 384 மிகி ÷ 4 

விடை : 


6. 7கிகி 500 கி முந்திரி மற்றும் 3கிகி 350 கி பிஸ்தாவின் மொத்த எடை என்ன?

 விடை :  


 7. விமலிடம் 50கிகி 350 கிராம் பருத்தி விதைகள் கொண்ட மூட்டை இருந்தது. அவன் 7கிகி 300கிராம் பருத்தி விதைகளை தன் பசுவிற்கு உணவாக அளித்தான் எனில் அவனிடம் மீதமுள்ள பருத்த விதைகள் எவ்வளவு? 

விடை : 

விமலிடம் உள்ள பருத்தி விதைகள் = 50 கிகி

 350 கி பயன்படுத்திய பருத்தி விதைகளின் எடை = 7 கிகி 

300 கி மீதியுள்ள விதைகளின் எடை = 43 கிகி 050 கி


மீதியுள்ள பருத்தி விதைகளின் எடை = 43 கிகி 050 கி

 8. ஒரு கண்ணாடி குடுவையில் 25கி 125 மிகி அளவு கொண்ட மருந்தை வைக்க முடியுமெனில் 7 கண்ணாடி குடுவைகளில் வைக்க கூடிய மருந்தின் எடை என்ன?

 விடை : 

ஒரு கண்ணாடிக் குடுவையில் வைக்கும் மருந்து = 25 கி125 மிகி 

 7 கண்ணாடிக் குடுவைகளில் உள்ள மருந்து = ஏழு குடுவைகளில் உள்ள மருந்து = 175 கி 875 மிகி 


 9. 5 பைகளில் 75கிகி 750 கி எடைக்கொண்ட நிலக்கடலை விதைகள் இருக்குமெனில் ஒரு பையில் இருக்கும் நிலக்கடலை விதைகளின் எடை என்ன?

 விடை : 

5 பைகளில் உள்ள நிலக்கடலை விதைகள் = 75 கிகி 

750 கி பையில் உள்ள நிலக்கடலை விதைகள் = 75 கிகி


ஒரு பையில் இருக்கும் நிலக்கடலை விதைகள் = 15கிகி 150கி

Ex 4.2 


 1. கோடிட்ட இடங்களை நிரப்புக. 

 (i) _____ கொள்ளளவின் மிகச் சிறிய அலகு. 

விடை : மில்லிலிட்டர்

 (ii) _______ என்பது கொள்ளவின் மிகப் பெரிய அலகு ஆகும். அது 1000 லிட்டருக்கு சமம். 

விடை : கிலோலிட்டர் 

 (iii) 7 கிலி 30 லி = _______ லி. 

விடை : கிலோலிட்டர் 

 (iv) 5 லி 400 மிலி = _______ மிலி. 

விடை : 5400

 (v) 1300 மிலி = ______ லி _____ மிலி 

விடை : 1 லி 300 மிலி

 2. பொருத்துக

விடை : 

(i) 4500 மிலி – 4 லி 500 மிலி

 (ii) 3250 மிலி – 3 லி 250 மிலி

 (iii) 6500 மிலி – 6லி 500 மிலி 

(iv) 8200 மிலி – 8 லி 200 மிலி

 (v) 7050 மிலி – 7லி 50 மிலி 

  3. பின் வருவனவற்றை கூடுதல் செய்து லிட்டரில் எழுதவும். 

 (i) 400 லி; 50 லி; 500 மிலி 

விடை : 

400 லி + 50 லி + 500 மிலி

 = 450 லி 500 மிலி

 (ii) 3 கிலி; 400 லி; 3 மிலி 

விடை : 

3000 லி + 400 லி + 3 மிலி

 = 3400 லி 3 மிலி

 (iii) 1400 மிலி; 5680 மிலி; 280 லி 

விடை : 

= 1 லி 400 மிலி + 5 லி 680 மிலி + 280 லி 

= 287 லி 080 மிலி 

  4. கழிக்க : 

 (i) 3 கிலி-இலிருந்து 15485 லி 

விடை :

15485 லி – 3 கிலி

 = 12 கிலி 485 லி 

 (ii) 15 கிலி-இலிருந்து 20 கிலி

 விடை : 


(iii) 345 மிலி-இலிருந்து 5 லி 

விடை : 




5 லி – 345 மிலி = 4 லி 655 மிலி 

  5. பெருக்கற்பலன் காண்க. 

 (i) 3 லி 200 மிலி × 8 

விடை : 

3 லி 200 மிலி × 8 = 25 லி 600 மிலி

 (ii) 4 லி 450 மிலி × 4 

விடை : 


4 லி 450 மிலி × 4 = 17 லி 800 மிலி

 (iii) 5 லி 300 மிலி × 5 

விடை : 



5 லி 300 மிலி × 5 = 26 லி 500 மிலி 

 (iv) 6லி 700 மிலி × 6

 விடை : 

6லி 700 மிலி × 6 = 40 லி 200 மிலி 

 6. பின்வருவனவற்றை வகுக்க. 

 (i) 18 லி 240 மிலி ÷ 6 

விடை :

18 லி 240 மிலி ÷ 6 = 3 லி 040 மிலி 

 (ii) 20 லி 600 மிலி ÷ 2 

விடை :

20 லி 600 மிலி ÷ 2 = 10 லி 300 மிலி

 (iii) 21 லி 490 மிலி ÷ 7

 விடை : 

21 லி 490 மிலி ÷ 7 = 3 லி 070 மிலி

 (iv) 25 லி 350 மிலி ÷ 5 

விடை : 

25 லி 350 மிலி ÷ 5 = 5 லி 070 மிலி 

 7. கலையரசி 5லி 500மிலி கடலை எண்ணெயும் 750மிலி நல்லெண்ணெயும் வாங்கினாள் எனில் அவள் வாங்கிய மொத்த எண்ணெய் எவ்வளவு? 

விடை : 

 வாங்கிய கடலை எண்ணெய் = 5 லி500 மிலி

 வாங்கிய நல்லெண்ணெய் = 0 லி 750 மிலி

வாங்கிய மொத்த எண்ணெய் = 6 லி 250 மிலி 

 8. மிலி ஒரு எரிபொருள் நிலையத்தில் உள்ள 700 500மிலி எரிபொருளில் 35லி 700 மிலி எரிபொருள் விற்கப்பட்டதெனில் மீதமுள்ள எரிபொருளின் அளவைக் காண்க. 

விடை : 

மொத்தம் இருந்த எரிபொருள் = 70 லி

 500 மிலி விற்கப்பட்ட எரிபொருள் = 35 லி

 700 மிலி மீதம் உள்ள எரி பொருள் = 34 லி 800 மிலி 

 9. ஒரு பானையில் 9லி 500 மிலி தண்ணீ ர் இருந்ததெனில் 9 பானைகளில் எவ்வளவு தண்ணீர் இருக்கும்?

 விடை : 

1 பானையில் உள்ள நீர் = 9 லி 500 மிலி

 9 பானைகளில் உள்ள நீர் = 84 லி 500 மிலி 

 10. 25 லி 500 மிலி பால் 5 பால் பாத்திரத்தில் நிரப்ப பட்டிருந்தால் ஒரு பால் பாத்திரத்தில் எவ்வளவு பால் நிரப்பபட்டிருக்கும். 

விடை : 

5 பால்பாத்திரத்தில் உள்ள பால் = 25 லி 500 மிலி 

ஒரு பால்பாத்திரத்தில் உள்ள பால் = 25 500 ÷ 5 

 ஒரு பால்பாத்திரத்தில் உள்ள பால் = 5 லி 100 மிலி

பக்கம் 23:

 நினைவு கூர்தல் 

  1. பின்வரும் பொருள்களை வகைப்படுத்தி அட்டவணையில்) எழுதுக.




நினைவு கூர்வோம்: 

 1. 10 மில்லிகிராம் = _______ சென்டிகிராம் 

விடை :  1 

 2. 10 சென்டிகிராம் = __________ டெசிகிராம் 

விடை : 

 3. 10 டெசிகிராம் = ___________ கிராம்

 விடை :  1 

  4. ___________ கிராம் = 1 டெகாகிராம் 

விடை : 10 

 5. _________ டெகாகிராம் = 1 ஹெக்டாகிராம் 

விடை :  10 

  6. __________ ஹெக்டா கிராம் = 1 கிலோ கிராம் 

விடை : 10 

 செயல்பாடு: 

 பின்வரும் பொருட்களை எடைபோட தகுந்த அலகுகினை தேர்ந்தெடுக்கவும்.


 1.இவற்றை முயல்க (பக்கம் 25): 

 1. கிராமாக மாற்றவும் : 

 (i) 2250 மிகி 

விடை : 2250 மிகி = 2250 ÷ 1000 கி = 2g 250 மிகி 

 (ii) 5 கிகி 400 கி 

விடை : 5 கிகி 400 கி = 5 × 1000 + 400 கி = 5000 + 400 கி = 5400 கி 

 இவற்றை முயல்க (பக்கம் 26): 

 கிலோகிராமாக மாற்றவும் : 

 1. 4000 கிராம் 

விடை : 4000 கிராம் = 4000 ÷ 1000 = 4 கிகி

  2. 7350 கிராம்

 விடை : 7350 கிராம் = 7350 ÷ 1000 = 7 kg 350 கி 

  3. 4750 கிராம் 

விடை :4750 கிராம் = 4750 ÷ 1000 = 4 kg 750 கி

  இவற்றை முயல்க (பக்கம் 27): 

 பின்வருவனவற்றில் கூடுதல் காண்க

 1. 5 கிகி 300 கி + 19 கிகி 850 கி 

விடை : = 25 கிகி 150 கி 

 2. 15 கி 450 மிகி + 14 கி 25 மிகி + 3 கி 700 மிகி

 விடை := 33 கி 175 மிகி 

 3. 18 கிகி 750 கி + 16 கிகி 400 கி + 3 கிகி 500 கி 

விடை : = 38 கிகி 650 கி

 இவற்றை முயல்க (பக்கம் 28): 

 பின்வருவனவற்றை வித்தியாசம் காண்க கேள்வி

 a. 75 கிகி – 35 கிகி 400 கி 

விடை := 39 கிகி 600 கி 

  b. 57 கிகி 750 கி – 23 கிகி 450 கி

 விடை : = 34 கிகி 300 கி 

 c. 975 கிகி 400 கி – 755 கிகி 550 கி 

விடை : = 29 கிகி 850 கி 

  இவற்றை முயல்க (பக்கம் 29): 

 பின்வருவனவற்றை பெருக்குக. 

  a. 7 கிகி 350 கி × 7 = 

விடை : 51 கிகி 450 கி 

  b. 9 கிகி 750 கி × 3 = 

விடை :29 கிகி 250 கி 

  c. 45 கிகி 800 கி × 6 = 

விடை : 274 கிகி 800 கி

 இவற்றை முயல்க (பக்கம் 30): 

 பின்வருவனவற்றை வகுக்க. 

  a. 7 கிகி 490 கி ÷ 7 = 

விடை : 1 கிகி 070 கி

  b. 35 கிகி 650 கி ÷ 5 = 

விடை : 7 கிகி 130 கி

  c. 6 கி 240 மிகி ÷ 4 = 

விடை :1 கி 560 மிகி 

  d. 150 கி 750 மிகி ÷ 15 = 

விடை : 10 கி 050 மிகி 

  பக்கம் 34: 

 பின்வருவனவற்றை முயல்க. 

 மில்லிலிட்டராக மாற்றுக. 

 a. 5 லி 500 மிலி = 

விடை :5500 மிலி

 b. 9 லி 200 மிலி = 

விடை : 9200 மிலி 

  c. 2 லி 300 மிலி = 

விடை :2300 மிலி 

 செயல்பாடு 2:

 பக்கம் 35: 

 இவற்றை முயல்க: 

  1. 4 லி 300 மிலி + 6 லி 700 மிலி = 

விடை :11 லி 000 மிலி 

2. 7லி 250 மிலி + 2 லி 300 மிலி =

 விடை : 9 லி 550 மிலி 

 3. 5லி 500 மிலி – 4 லி 450 மிலி = 

விடை : 1 லி 050 மிலி 

 4. 46 லி 300 மிலி – 12 லி550 மிலி = 

விடை : 33 லி 750 மிலி 

  பக்கம் 37: 

 இவற்றை முயல்க:

 1. 2 லி 250 மிலி × 2 = 

விடை :4 லி 500 மிலி 

 2. 18 லி 240 மிலி ÷ 6 = 

விடை : 3 லி 040 மிலி

PREPARED BY THULIRKALVI TEAM 

No comments:

Post a Comment