முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் தேவை. - EDUNTZ

Latest

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

Search here

Tuesday 15 June 2021

முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் தேவை.

கல்வி வளர்ச்சிக்கு ஓர் இனிய உதயம்! (Education for Rural People) 
வள்ளலார் மேல்நிலைப்பள்ளி வளையமாதேவி- 608704, 
புவனகிரி வட்டம். 

ஆசிரியர்கள் தேவை
 


வள்ளலார் மேல்நிலைப்பள்ளிக்கு கீழ்க்கண்ட பாடங்களுக்கு திறமையும், அனுபவமும் வாய்ந்த முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் தேவை. 

  • தமிழ், 
  • ஆங்கிலம், 
  • கணிதம், 
  • இயற்பியல், 
  • வேதியியல், 
  • தாவரவியல், 
  • விலங்கியல், 
  • கணினி 
  • அறிவியல், 
  • வரலாறு, 
  • பொருளியல், 
  • வணிகவியல், 
  • கணக்குப்பதிவியல், 
  • நர்சிங் இளநிலை உதவியாளர் - B.Com., உடன் Tally முடித்திருக்க வேண்டும். 

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாட்கள்: 23.06.2021 முதல் 30.06.2021 வரை விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி secretaryvallalar@gmail.com தொடர்புக்கு: 99444 99411, 97863 42200 
 ╰•★★ Join Our WhatsApp ★★•╯



No comments:

Post a Comment