NIFT பேராசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வு அறிவிப்பு

NIFT பேராசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வு NIFT பேராசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வு டெல்லியில் மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. NIFT எனப்படும் ஃபேஷன் டெக்னாஜி கல்வி நிறுவனம் இந்தியாவில் 16 இடங்களில் உள்ளது. NIFT கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் இடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஏப்ரல்.4-ம் தேதி நடைபெறுகிறது.

Post a Comment

Previous Post Next Post