எஸ்கார்ட் ஓட்டுநர் (ம) சூப்பர்வைசர் (ESCORT DRIVER & SUPERVISOR) வேலைக்கு ஆட்கள் தேவை 


இந்தியாவில் பிரபலமாக உள்ள லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்திற்கு புதிய பொலிரோ (Bolero) வாகனம் (அனைத்து மாநிலங்களிலிருந்தும்) ஓட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மாத சம்பளம் : 

ரூ.18,000/- அடிப்படை மற்றும்

 கல்வித்தகுதி 

1. லைட் லைசென்ஸ் (Light Licence) மற்றும் பேட்ஜ் (Badge) வைத்திருக்க வேண்டும் 



2. நான்கு சக்கர வாகனங்கள் (4 Wheeler) ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் 

3. குறைந்தபட்சக் கல்வித்தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி (அ) (12th Std Pass) | டிப்ளமோ (Diploma)/ டிகிரி (Any Degree) 

4. வயது வரம்பு : 


21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும் நேர்காணலின் போது கொண்டு வர வேண்டியவை 

1. ஓட்டுநர் உரிமம் அசல் (Driving License Original) நேர்காணல் நடைபெறும் இடம் 

2. புகைப்படம் - 

4 நெ (Passport Size Phono - 4 No…

(மேலும் விவரங்களுக்கு விளம்பர அறிவிப்பைக் காணவும்)

You have to wait 25 seconds.

Download Timer

Post a Comment

Previous Post Next Post