பொருள்: 

மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் நடவடிக்கை மேற்கொள்ளுதல் - தொடர்பாக இணையதளம் வழியாக, பெறப்பட்ட மனு  

பார்வை: 

இணையதளம் முதலமைச்சரின் நாள் 02.12.2020 -000 வழியாக தனிப்பிரிவு பார்வையில் காணும் மனுவின் மீது கவனம் ஈர்க்கப்படுவதுடன் மனு தொடர்பாக கீழ்வரும் விவரங்கள் தெரிவிக்கப்படுகின்றன 

 2. 01.04.2003 அன்று முதல் செயல்படுத்தப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தினை -- மீண்டும் செயலபடுத்துவதற்கான சாததியக் கூறுகளை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகளை அளிக்கும் வகையில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு 27.11.2018 அன்று தனது அறிக்கையினை அரசிடம் அளித்துள்ளது அதன் பரிந்துரைகளை அரசு பரிசீலித்து உரிய முடிவினை மேற்கொண்டு அதன் அடிப்படையில் அரசாணைகள் வெளியிடப்படும். மேலும் தங்களது கோரிக்கை அரசின் கொள்கை முடிவிற்கு உட்பட்டது என்பதால் தங்களது கோரிக்கை தற்போது ஏற்கத்தக்கதல்ல என்ற விவரம் தங்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது

Post a Comment

Previous Post Next Post